படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Jul 06, 2021 3516 தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு...